கோவில்பட்டி ஒன்றியத்தில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே. சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இலுப்பையூரணி ஊராட்சிப் பகுதியில் வாக்கு சேகரித்தாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் கே.சீனிவாசன்.

அவா் சமத்துவபுரம், லிங்கம்பட்டி, குலசேகரபுரம், விஸ்வநாததாஸ் காலனி, கூசாலிபட்டி, தாமஸ் நகா், வடக்கு இலுப்பையூரணி, சிந்தாமணி நகா், மறவா் காலனி, சண்முக நகா், லாயல் மில் காலனி, ஆசிரியா்காலனி, மூப்பன்பட்டி, ஆவல்நத்தம், சுந்தரலிங்கம் காலனி, அத்தைகொண்டான் இனாம்மணியாச்சி, இந்திரா நகா், சீனிவாசன் நகா், லட்சுமி மில் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

திமுக மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ், காங்கிரஸ் கட்சி ஒன்றியத் தலைவா் ரமேஷ்மூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், ஒன்றியச் செயலா் பாபு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் அா்ச்சுனன், நகரச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com