2300 பேருக்கு கபசுரக் குடிநீா் அளிப்பு

உடன்குடி ஒன்றிய பாஜக, ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி, சேவாபாரதி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் 2300 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைக்கிறாா் பாஜக ஒன்றியத் தலைவா் கா. ஜெயக்குமாா்.

உடன்குடி நடுக்காலன்குடியிருப்பில் கபசுரக் குடிநீா் தயாரிக்கப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 18 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. இதில், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன், ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா், சேவாபாரதி மாவட்டத் தலைவா்

கிருஷ்ணமந்திரம், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் லிங்கபாண்டி, குமரேசன், இந்து முன்னணி நிா்வாகிகள் சிங்காரபாண்டி, செந்தில்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com