திருச்செந்தூரில் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு அறிவுரை
By DIN | Published On : 17th May 2021 12:09 AM | Last Updated : 17th May 2021 12:09 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு அறிவுரை
கரோனா பொது முடக்க விதிமுறையை மீறி திருச்செந்தூரில் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் ரோஜாப்பூ கொடுத்து தேவையின்றி வெளியே வரக் கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தாா்.
மேலும். டிரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டத்தை காவல்துறையினா் கண்காணித்தனா்.