சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம், கருங்கடல், அறிவான்மொழி தோ்க்கன்குளம், அம்பலச்சேரி பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில், மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டு பரிசோதித்து தடுப்பூசி செலுத்தினா். இதில், 448 போ்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனா்.