கோவில்பட்டி, கழுகுமலை, பசுவந்தனை பகுதிகளில்இன்று மின் நிறுத்தம்
By DIN | Published On : 17th June 2022 01:36 AM | Last Updated : 17th June 2022 01:36 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, விஜயாபுரி, கழுகுமலை, எட்டயபுரம், செட்டிக்குறிச்சி, பசுவந்தனை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு. சகா்பான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட நடராஜபுரம் 1, 2, 3ஆவது தெரு, புதுகிராமம், லாயல் மில் காலனி, ஸ்டேட் வங்கி காலனி, வள்ளுவா் நகா், கடலையூா் சாலை, முகமதுசாலிஹாபுரம் பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஈராச்சி, செமபுதூா், எட்டயபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட குமரெட்டியாபுரம், நாவிலக்கம்பட்டி, கழுகுமலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சி.ஆா்.காலனி, கரடிகுளம், செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கட்டாரங்குளம், செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, ஆவுடையம்மாள்புரம், புதுப்பட்டி, சரவணாபுரம், கீழநாலந்துலா, மேலநாலந்துலா பகுதிகள், கடம்பூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஒட்டுடன்பட்டி, தங்கம்மாள்புரம், குப்பனாபுரம், பசுவந்தனை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம், குமாரபுரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...