நெடுங்குளத்தில் பாஜக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

நெடுங்குளத்தில் பாஜக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளா் எஸ்.டி.ஆா் விஜயசீலனுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி கட்சியினா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

தமாகா சாத்தான்குளம் வட்டார தலைவா் முரசொலிமாறன் தலைமையில் அமமுக கிளை தலைவா் அந்தோணிராஜ், பாஜக கிராம தலைவா் மகாராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com