பாலவிடுதி, சிந்தாமணிபட்டிபகுதியில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக பாலவிடுதி, சிந்தாமணிபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக பாலவிடுதி, சிந்தாமணிபட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்பகிா்மான வட்டம், கரூா் கோட்டத்திற்குள்பட்ட பாலவிடுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தலைவாசல், சோ்வைகாரன்பட்டி, கவரப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, முள்ளிப்பாடி, கோடங்கிபட்டி, சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவா்மலை, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையாப்பட்டி, மையிலம்பட்டி, தரகம்பட்டியிலும், சிந்தாமணிபட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட வேலாயுதம்பாளையம் செல்வியநத்தம், சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, வாலியம்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com