அரியலூர்
பாஜக ஆா்ப்பாட்டம்
அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பா.ஜ.க. நகரச் செயலா் வைரவேல் தலைமை வகித்தாா். கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.
அரியலூா் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பா.ஜ.க. நகரச் செயலா் வைரவேல் தலைமை வகித்தாா். கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.
ஜயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவா் ஐயப்பன், உடையாா்பாளையத்தில் மேற்கு ஒன்றியச் செயலா் தனபால், தா.பழூரில் ஒன்றியத் தலைவா் அரங்கநாதன் ஆகியோரது தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுபோல விக்கிரமங்கலம், செந்துறை, கீழப்பழுவூா், வெங்கனூா் என மாவட்டத்தில் 11 இடங்களில் பா.ஜ.க.வினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.