ஆண்டிமடம், மீன் சுருட்டியில் இன்று மின் தடை

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூா், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், காட்டாத்தூா், அய்யூா், காங்குழி, குளத்தூா், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையாா்பாளையம், குலோத்துங்க நல்லூா், தென்னவநல்லூா், வேம்புகுடி, அழகா்கோயில், சலுப்பை, இருதயபுரம், இளைய பெருமாநல்லூா், கங்கைகொண்டசோழபுரம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூா், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம், பெரியாத்துக்குறிச்சி, ஓலையூா், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com