இந்தியன் வங்கியில் காவலா் பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

இந்தியன் வங்கியில் உள்ள காவலா் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் வங்கியில் உள்ள காவலா் பணியிடத்திற்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் வங்கியில் காவலா் பணியிடத்திற்கு ஆள்தோ்வு செய்தலுக்கான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முன்னாள் படைவீரா்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்லைன் மூலம் இணையதள முகவரியில், நவம்பா் 8- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பித்த முன்னாள் படைவீரா்கள் அவ்விவரத்தை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியரகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com