கரூா் மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவராக எம்.கே.கணேசமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவரை கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன், மாநில இளைஞரணித் தலைவா் வினோஜ் பி.செல்வம் ஆகியோா் மாவட்ட இளைஞரணித் தலைவராக நியமித்து, அறிவிப்பு வெளியிட்டனா்.
இதையடுத்து கணேசமூா்த்திக்கு கரூா் மாவட்ட பா.ஜ.க.தலைவா் கே.சிவசாமி மற்றும் கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.