‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செ.ஜோதிமணி.

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செ.ஜோதிமணி.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்துள்ள பெரியதிருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்களித்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி 400-தொகுதிகளில் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமா் ஆவாா். தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணித்தான் வெற்றி பெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com