இன்று முதல் தனித்தேர்வர்கள்  தேர்வுக்கூட அனுமதி சீட்டு  பதிவிறக்கம் செய்யலாம்

மார்ச், ஏப்ரல்- 2018 எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட

மார்ச், ஏப்ரல்- 2018 எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை வியாழக்கிழமை (பிப்.15) மதியம் முதல்  ‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n எனும் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com