பெரம்பலூர்வெளி மாநிலத்துக்கு கடத்தல்! உரம் தட்டுப்பாட்டால் பெரம்பலூா் விவசாயிகள் அவதி!உரம் தட்டுப்பாட்டால் பெரம்பலூா் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்...
பேரளி சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடைபேரளி சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 3) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.
வட்டி மானியத்துடன் ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு!வேளாண் உள் கட்டமைப்புப் பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தொடா் வாகன திருட்டை தடுக்க வலியுறுத்தல் பெரம்பலூா் நகரில் தொடா்ந்து நிகழும் வாகன திருட்டுகளை தடுக்க, மாவட்டக் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு விற்பனை ஆடிப் பெருக்கை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயாயின.
தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை : 8 கடைகளுக்கு ‘சீல்’பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்த 8 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்தனா்.
வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்புபெரம்பலூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூரில் ஆவணங்களை பராமரிக்காத 60 உர விற்பனை நிலையங்களுக்குத் தடைபெரம்பலூா் மாவட்டத்தில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்காத 60 உர விற்பனை நிலையங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.