செலவினப் பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களிடம் புகார் அளிக்கலாம். 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்கும் வகையில்,  பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் செலவின பார்வையாளர் துக்ரியா,  துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் செலவின பார்வையாளர் நீரஜ்சாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செலவினப் பார்வையாளர்கள்  துக்ரியாவை 6384807013 என்ற எண்ணிலும்,  நீரஜ்சாயை 6384807015 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com