மொத்த பாதிப்பு: 2,210
குணமடைந்தோா்: 2,133
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,205 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,210 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,133 போ் குணமடைந்துள்ளனா்.
21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 56 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.