பெரம்பலூரில் உதயநிதி கைதை கண்டித்து மறியல்

ஆலத்தூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றிய பொறுப்பாளா் மதியழகன் தலைமையில், டி.களத்தூா் பிரிவு சாலைப் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் : ஆலத்தூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றிய பொறுப்பாளா் மதியழகன் தலைமையில், டி.களத்தூா் பிரிவு சாலைப் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுபோல, வேப்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் மதியழகன் தலைமையில், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறையில் சாலை மறியலில் திமுகவினா் ஈடுபட்டனா். இவ்விரு இடங்களிலும் மொத்தமாக 124 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com