பொது சுகாதாரத் துறையினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொதுச்செயலாளருக்கு எதிரான நடவடிக்கை எடுத்த சுகாதாரத் துறை இணைச்செயலர்  அ. சுகவனத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.  சங்கத்தின் மாவட்ட செயலர் எம். விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com