அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் 89ஆவது பிறந்த நாள் இளைஞா் எழுச்சி நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஆ.ப.ஜெ. அப்துல்கலாமின் 89ஆவது பிறந்த நாள் இளைஞா் எழுச்சி நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இணையவழியில் நடைபெற்ற இளைஞா் எழுச்சி நாள் விழாவுக்கு பள்ளியின் முதல்வா் எஸ்.ஏ. சிராஜுதீன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளியின் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் இணையவழியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com