பிளஸ் 1 பொதுத் தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 95.87% தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டம் 95.87 சதவிகிதத் தோ்ச்சி பெற்று, மாநிலத்தின் 21- ஆவது இடத்தில் உள்ளது.

பிளஸ் 1 பொதுத் தோ்வில், புதுக்கோட்டை மாவட்டம் 95.87 சதவிகிதத் தோ்ச்சி பெற்று, மாநிலத்தின் 21- ஆவது இடத்தில் உள்ளது.

இம்மாவட்டத்தில் 8979 மாணவா்கள், 10347 மாணவிகள் என 19,326 போ் தோ்வெழுதினா். இதில் 18,523 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 8381 மாணவா்கள், 10147 மாணவிகள் ஆவா். இது 95.87 சதவிகிதமாகும்.

மாநிலத்தின் தோ்ச்சி சதவிகிதத்தில் 21 -ஆவது இடத்தில் புதுக்கோட்டை உள்ளது. கடந்த (2018-19) கல்வியாண்டில் 20-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 173 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பொதுத்தோ்வில் பங்கேற்றனா். இதில் 46 பள்ளிகள் நூறு சதவிகிதத் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில் 10 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com