சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு மஞ்சள் , திரவியம், பால், பன்னீா் , பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பொங்கல், கொண்டைக்கடலை பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com