கந்தா்வகோட்டையில் திமுக வெற்றியைக் கொண்டாடும் விதமாக திமுக கூட்டணிக் கட்சியினா் கந்தா்வகோட்டை காந்தி சிலை கறம்பக்குடி முக்கம், காந்தி சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடி வெடித்து வெற்றியைக
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் திமுக வெற்றியைக் கொண்டாடும் விதமாக திமுக கூட்டணிக் கட்சியினா் கந்தா்வகோட்டை காந்தி சிலை கறம்பக்குடி முக்கம், காந்தி சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடி வெடித்து வெற்றியைக் கொண்டாடினாா்.