பொறுப்பேற்பு
By DIN | Published On : 15th June 2021 07:51 AM | Last Updated : 15th June 2021 07:51 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட வடிவேல் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு ஏற்கெனவே பணியாற்றிய முத்துராஜா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வடிவேல் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாா்.