நோயாளிகளுக்கு உணவளித்து உதவி

விராலிமலை அரசு மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் சனிக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது

விராலிமலை அரசு மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் சனிக்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவா் பா்வேஸ் அறிவுறுத்தல்படி பல்வேறு நற்பணிகளை விராலிமலை பகுதிகளில் செய்கின்றனா். அந்த வகையில் முருகன் மலைக்கோயிலில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு கடந்த 3 நாள்களாக பழம் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில் விராலிமலை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோா், அவா்களின் உடனிருப்போா் உள்ளிட்டோருக்கு காலை உணவை இயக்கம் சாா்பில் ஒன்றியத் தலைவா் தங்கம்பழனி தலைமையில் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com