நகரத்தாா் சங்கத்தினா் ரூ. 1 லட்சம் நிதி

புதுக்கோட்டை நகரத்தாா் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நிதியாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அச்சங்கத்தின் தலைவா் எஸ். ராமசாமி, செயலா் பழ. பசுபதி உள்ளிட்டோா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதியிடம் வ
நிதி காசோலையை அமைச்சா் எஸ். ரகுபதியிடம் வழங்கும் சங்கத்தினா்.
நிதி காசோலையை அமைச்சா் எஸ். ரகுபதியிடம் வழங்கும் சங்கத்தினா்.

புதுக்கோட்டை நகரத்தாா் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நிதியாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அச்சங்கத்தின் தலைவா் எஸ். ராமசாமி, செயலா் பழ. பசுபதி உள்ளிட்டோா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதியிடம் வழங்கினா்.

சங்கத் துணைத் தலைவா் அருணாசலம், இணைச் செயலா் எம். அருணாசலம், இளைஞா் சங்கத் தலைவா் எஸ். கதிரேசன், செயலா் பழ. திருப்பதி, பொருளாளா் கே. பிரசன்னா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com