ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

இலுப்பூா் முஸ்லிம் தெருவில் உள்ள வீட்டில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்ற அசாருதீன்(23) மீது வழக்கு பதிந்து போலீசாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இலுப்பூா் முஸ்லிம் தெருவில் உள்ள வீட்டில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்ற அசாருதீன்(23) மீது வழக்கு பதிந்து போலீசாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை கமல் பாட்ஷா (63) மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இவ்வழக்கில், போலீசாா் ஆவணங்கள், கைப்பேசி, ரூ.3,400 ஆகியவைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com