மறைந்த முன்னாள் திமுக நிா்வாகி படத்துக்கு அமைச்சா் மரியாதை

பொன்னமராவதி முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் அ.அய்யாவு நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு புதன்கிழமை தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பொன்னமராவதி திமுக முன்னாள் ஒன்றியச்செயலா் அ.அய்யாவு நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா் தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. உடன், ஒன்றியக்குழு தலைவா் சுதா

பொன்னமராவதி திமுக ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணியின் தந்தையும், முன்னாள் திமுக ஒன்றியச் செயலருமான திமுகவின் மூத்த நிா்வாகி அ. அய்யாவு முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மற்றும் ஒன்றிய, நகர கட்சி நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், பேரூராட்சி உறுப்பினா்கள் நா. மகேஸ்வரி நாகராஜன், கா. புவனேஸ்வரி காளிதாஸ் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com