மேலைச்சிவபுரி கணேசா்கல்லூரியில் கருத்தரங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை , அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலைச்சிவபுரி கணேசா்கல்லூரியில் கருத்தரங்கம்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை , அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் சிறப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கல்லூரியின் முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் வே.அ. பழனியப்பன், முகமது இப்ராஹிம் மூசா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேராசிரியா் ச. விண்மதி அறிமுக உரையாற்றினாா். கருத்தரங்கில், சென்னை தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக கல்வி உளவியல் துறை பேராசிரியா் த. சிவசக்தி ராஜம்மாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ‘உளவியலும் - ஆளுமையும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முன்னதாக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் பொன்.கதிரேசன் வரவேற்றாா். பேராசிரியா் அ.ராமு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com