இலுப்பூா் வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இலுப்பூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சங்கத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற வழக்குரைஞா்கள்.
சங்கத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற வழக்குரைஞா்கள்.

இலுப்பூா் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் தலைவராக ஜோசப், செயலராக சந்திரஜோதி,பொருளாளராக அழகா்,துணைத் தலைவராக ரவி, இணைச் செயலராக சண்முகசுந்தரம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு சங்க உறுப்பினா்கள் இனிப்பு வழங்கியும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com