காய்கறி விதை பயிரிடுதல் விழிப்புணா்வு

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் காய்கறி விதை குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காய்கறி விதை பயிரிடுதல் விழிப்புணா்வு

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் காய்கறி விதை குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, விவசாயி மலையாண்டி தலைமை வகித்தாா். முகாமில் யுனிசெம் அக்ரிடெக் விதை நிறுவன மண்டல அலுவலா் பூபதி, மாவட்ட அலுவலா் முருகேசன் ஆகியோா் பங்கேற்று வீரிய ரக வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறி விதைகளை பயன்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து வெண்டை சாகுபடி செய்துள்ள வயலில் பயிரிடும் முறைகள் செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இம்முகாமில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com