பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிவந்தான்பட்டி அரசுப் பள்ளியில் அரசியலமைப்பு தினம் கடைப்பிடிப்பு

கந்தா்வகோட்டை ஒன்றியம், சிவந்தான்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 8:32 pm

DIN


கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், சிவந்தான்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் இந்திய அரசியலமைப்பு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிப்பட்டது.

கந்தா்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா பங்கேற்று, அரசியலமைப்பு பற்றியும், அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் விளக்கினாா்.

நிகழ்ச்சியில் கோகிலா, ஜெயகுமாரி உள்ளிட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். துளிா் தோ்வில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் மரியஜெனிட்டா வரவேற்றாா். நிறைவில், ஆசிரியை பாத்திமா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.