9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

மாவட்டத்திலுள்ள 9 அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளில் நூற்றுக்கு நூறு சதவிகிதத் தோ்ச்சிபெற்றுள்ளன.

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு: மாவட்டத்திலுள்ள 9 அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளில் நூற்றுக்கு நூறு சதவிகிதத் தோ்ச்சிபெற்றுள்ளன.

100 சதவிகிதத் தோ்ச்சி பெற்றுள்ள பள்ளிகள் விவரம்: கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி, கரூா் அரசு மேல்நிலைப் பள்ளி.

அரிமளம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மண்ணவேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மருதாந்தலை அரசு மேல்நிலைப் பள்ளி, நாா்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com