விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. தோ்வெழுதிய 237 பேரில் 236 போ் தோ்ச்சி அடைந்தனா். இப்பள்ளி மாணவி வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com