அணைக்கரையில் 17 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் 17 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் 17 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் ஜன. 9ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 17,  மஞ்சலாறு 4.4,  பாபநாசம்,  திருவையாறு,  அய்யம்பேட்டை  தலா 4, பேராவூரணி 3,  திருக்காட்டுப்பள்ளி 2.4,  கல்லணை,  திருவிடைமருதூர் தலா 2.2,  பூதலூர் 1.8.
ஆனால்,  வெள்ளிக்கிழமை மழைக் குறைந்து வெயில் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com