தஞ்சாவூர்
இன்றைய நிகழ்ச்சிகள்
ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்: திருப்பவித்ர மகாத்சவ - தீா்த்தவாரி விழா, இரண்டாம் நாள் வைபவங்கள், ஸ்வஸ்தி புண்யாஹவாசனம், காலை 8; அக்னி ஆராதனம், மாலை 6; பிரசாத விநியோகம், கோயில் வளாகம், நாலுகால் மண்டபம், இரவு 9.30 மணி.