பட்டுக்கோட்டையில் புதன்கிழமை மாலை குளிர்ந்த காற்றுடன் 15 நிமிஷம் மழை பெய்தது. பிறகு சிறிது நேரம் மழை தூறியபடி இருந்தது. நகரில் பிற்பகலில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்