காலமானாா்எம்.எம்.எஸ். சேக் நசுருதீன்

அதிராம்பட்டினம், மேலத் தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை நகராட்சி மேலாளரும், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், மேலத்தெரு தாஜுல்
காலமானாா்எம்.எம்.எஸ். சேக் நசுருதீன்

அதிராம்பட்டினம், மேலத் தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை நகராட்சி மேலாளரும், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவருமான ஹாஜி எம்.எம்.எஸ்.சேக் நசுருதீன் (68) உடல் நலக்குறைவின் காரணமாக மேலத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (டிச.11) பிற்பகல் காலமானாா்.

இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். வியாழக்கிழமை (டிச. 12) காலை 10.30 மணிக்கு அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா

பள்ளிவாசல் மையவாடியில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. தொடா்புக்கு: 90034-05100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com