தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்

அதிமுக 

பெயர்: ஆர். காந்தி
தந்தை: ரெத்தினசாமி,
தாய்: வள்ளியம்மை
மனைவி: தனலெட்சுமி,
மகன்: ரெத்தினகுமார்
பிறந்த தேதி : 08.04.1963
ஜாதி: கள்ளர்.
தொழில்: விவசாயம்
படிப்பு: எம்.ஏ., பி.எட்.,
கட்சி பணி: அ.தி.மு.க.வில் 1999 முதல்  தெற்கு மாவட்ட மாணவரணி  செயலர்.  
இரண்டாவது முறையாக மாவட்ட பால்வளத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.


திமுக
பெயர்: டி.கே.ஜி. நீலமேகம், தந்தை: டி.கே.கோவிந்தன்
தாய்: கௌசல்யா, மனைவி: சுமதி
குழந்தைகள்: கௌசல்யா, ஹர்ஷிகா
பிறப்பு: 27.09.1963, ஜாதி: யாதவர்
தொழில்: விவசாயி, படிப்பு: பள்ளிப் படிப்பு
கட்சி பணி: தி.மு.க.வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும், பின்பு 1996ம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் 25 ஆண்டு காலம் பணியாற்றியவர். 2016ஆம் ஆண்டு நகர்மன்ற உறுப்பினாரகவும், இரண்டு முறை தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். கூட்டுறவு சங்கங்களான சாமியப்பா கூட்டுறவு சங்கம்,  தஞ்சாவூர் கூட்டுறவு பண்டகசாலை இயக்குநராகவும், தொழிற்சங்கங்களின் தலைவராகவும் இருந்தார்.
தற்போது திமுகவில் தஞ்சை மாநகர செயலராக உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com