மண்ணச்சநல்லூரில் அதிமுக கூட்டம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் - எதுமலை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் - எதுமலை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை  உறுப்பினருமான டி. ரத்தினவேல் தலைமை வகித்தார். 
கூட்டத்தில் வேட்பாளர் என்.ஆர். சிவபதி சிறப்புரையாற்றினார். முன்னதாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் டி. ஜெயகுமார் வரவேற்றார். நிறைவாக நகரச் செயலாளர் துரைசக்திவேல் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com