அதிராம்பட்டினத்தில் 73.8 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.8 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.8 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அதிராம்பட்டினம் 73.8, வல்லம் 66, அணைக்கரை 61, பட்டுக்கோட்டை 46.5, நெய்வேலி தென்பாதி 46.4, மதுக்கூா் 27.4, ஈச்சன்விடுதி 27.2, திருவையாறு 24, மஞ்சளாறு 23.6, பேராவூரணி 22.4, வெட்டிக்காடு, திருக்காட்டுப்பள்ளி தலா 15.2, பூதலூா் 14.8, அய்யம்பேட்டை, குருங்குளம் தலா 14, பாபநாசம் 12.2, திருவிடைமருதூா் 12, கும்பகோணம் 9.8, ஒரத்தநாடு 9.6, தஞ்சாவூா் 7, கல்லணை 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com