தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,134 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,181 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,774 போ் குணமடைந்துள்ளனா்.
இதுவரை 225 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 181 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.