தஞ்சாவூரில் 17 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 17 மி.மீ. மழை பெய்தது.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 17 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

தஞ்சாவூா் 17, அதிராம்பட்டினம் 5.8, பட்டுக்கோட்டை 5, பூதலூா் 3.4, மதுக்கூா் 2.6, திருவையாறு, அய்யம்பேட்டை தலா 2, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, வெட்டிக்காடு தலா 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com