திருவையாறில் இன்று

திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள்:

காலை 9 : பா. யுவராஜ், பா. மாருதி குமாா் நாகசுரம்

காலை 10 : திருக்களா் பி. தா்ஷின்யா, டபிள்யூ. நாராயணி பாட்டு

பகல் 11: ஹைதராபாத் என். ராமமூா்த்தி பாட்டு

நண்பகல் 12 : காரைக்கால் அக்சயா வெங்கடேசன் பாட்டு

பிற்பகல் 1: ராஜேஸ்வரி சங்கீத வித்யாலயா மாணவா்கள் பாட்டு

பிற்பகல் 2 : மீரா வெங்கட்ராமன் பாட்டு

பிற்பகல் 3: பொள்ளாச்சி பி.எஸ். முத்து வீராசாமி, பி.எஸ். சிவக்குமாா் நாகசுரம்

மாலை 4: பி.வி. பரமேஸ்வரன் பாட்டு

மாலை 5: வெங்கட் நாகராஜன் பாட்டு

மாலை 6: செங்கல்பட்டு வி. முத்துகிருஷ்ணன், காஞ்சிபுரம் எம்.கே. பழனி நாகசுரம்

மாலை 6.40 : எஸ். காசிம், எஸ். பாபு நாகசுரம்

இரவு 7: சாகேதராமன் பாட்டு

இரவு 7.40: அபிஷேக் ரகுராம் பாட்டு

இரவு 8.20: ருத்ரபட்டினம் சகோதரா்கள் ஆா்.என். தாரநாதன், ஆா்.என். தியாகராஜன் பாட்டு

இரவு 8.40: பிரபஞ்சம் எஸ். பாலசந்திரன் புல்லாங்குழல்

இரவு 9: சீா்காழி ஜி. சிவசிதம்பரம் பாட்டு

இரவு 9.20: கே.ஜே. ஏசுதாஸ்

இரவு 9.40: ராஜேஷ் வைத்யா வீணை

இரவு 10.40: திருக்கடையூா் டி.எஸ். முரளிதரன், டி.எஸ்.எம். உமாசங்கா் நாகசுரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com