இன்றைய நிகழ்ச்சிகள் திருவையாறு

திருவையாறு

தமிழிசை மன்றம்: 49 ஆம் ஆண்டு தமிழிசை விழா, பெருவங்கியம் மாலை 6; திருமுறை, மாலை 6.10; வீணை, நாட்டியம், மாலை 6.20; திரைப்படப் பாடகி மாலதி குழுவினரின் இன்னிசை, இரவு 7; தொடக்க விழா, பங்கேற்பு - வேளாண்மைத் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, இரவு 8.30; மங்கல லயநாதம், இரவு 8.45; இன்னிசை பட்டிமன்றம், அரசா் கல்லூரி திடல், திருவையாறு, இரவு 9.30.

நாளைய நிகழ்ச்சிகள் (16.1.2020)

உலகத் திருக்கு மையத்தின் தஞ்சாவூா் கிளை, திருக்கு கல்வி மையத்தின் தஞ்சாவூா் பிரிவு: திருவள்ளுவா் திருநாள் விழா, பங்கேற்பு - முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா, டி.கே. சுப்பையா நாயுடு நடுநிலைப் பள்ளி, நாணயக்காரச் செட்டித் தெரு, காலை 10.

திருவையாறு

தமிழிசை மன்றம்: 49 ஆம் ஆண்டு தமிழிசை விழா, இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், திருமுறை மாலை 6; பாட்டு, மாலை 6.10; நாட்டியம், மாலை 6.20; திருமுறை இன்னிசை, இரவு 7; சுசித்ரா பாலசுப்ரமணியம் பாட்டு, இரவு 8; நிறைவு விழா - பங்கேற்பு - தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், இரவு 9; நாட்டுப்புற ஆடல், பாடல், பல்சுவை நிகழ்ச்சி, அரசா் கல்லூரி திடல், திருவையாறு, இரவு 9.45.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com