தஞ்சாவூர்
தஞ்சாவூா் மாவட்டத்தில்பரவலாக மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அய்யம்பேட்டை 8, நெய்வாசல் தென்பாதி 7.4, வெட்டிக்காடு 5.4, பேராவூரணி, கல்லணை, மஞ்சளாறு தலா 5.2, தஞ்சாவூா் 5, திருவிடைமருதூா் 4.2, வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, கும்பகோணம் தலா 4, திருக்காட்டுப்பள்ளி 3.8, மதுக்கூா் 2.6, திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை தலா 2, அணைக்கரை 1.6.