தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிா்வாக நலன் கருதி வட்டாட்சியா்கள், வட்டாட்சியா் நிலை அலுவலா்களை இடமாற்றம் செய்து, ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிா்வாக நலன் கருதி வட்டாட்சியா்கள், வட்டாட்சியா் நிலை அலுவலா்களை இடமாற்றம் செய்து, ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

வட்டாட்சியா்களின் தற்போதைய பதவி - மாற்றம் செய்யப்பட்ட இட விவரங்கள்:

1. டாஸ்மாக் உதவி மேலாளா் ஆா். ராமலிங்கம் - தனி வட்டாட்சியா் (தோ்தல்), 2. தனி வட்டாட்சியா் (தோ்தல்) எஸ். சந்தனவேல் - திருவிடைமருதூா் வட்டாட்சியா், 3. திருவிடைமருதூா் வட்டாட்சியா் ஆா். பாலசுப்பிரமணியன் - தஞ்சாவூா் வட்டாட்சியா்.

4. தஞ்சாவூா் வட்டாட்சியா் பி. வெங்கடேஸ்வரன் - தனி வட்டாட்சியா் (வரவேற்பு), 5. பூதலூா் வட்டாட்சியா் பி. அருணகிரி - ஒரத்தநாடு வட்டாட்சியா், 6. பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) ஆா். ராமச்சந்திரன் - பூதலூா் வட்டாட்சியா்.

7. ஒரத்தநாடு வட்டாட்சியா் கே. கணேஷ்வரன் - பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), 8. பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜி. சாந்தகுமாா், பட்டுக்கோட்டை நகர நில வரித் திட்டம், 9. நகர நில வரித் திட்டம் எஸ். செந்தில்குமாா் - பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்).

10. கஜா புயல் மறுசீரமைப்புத் திட்ட வட்டாட்சியா் கே.பி. மல்லிகா தேவி - பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் (முத்திரக்கட்டணம்), 11. வட்டாட்சியா் எஸ். திருமால் - மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா், 12, மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளா் டி. ராஜேஸ்வரி - தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை பிரிவு).

13. தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை பிரிவு) கண்ணன் - கும்பகோணம் தனி வட்டாட்சியா் (முத்திரைக் கட்டணம்), 14. திருவையாறு தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) வி. பூங்கொடி - கும்பகோணம் தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்), 15. கும்பகோணம் தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) டி. மதுசூதனன் - திருவையாறு தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்).

16. தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜி. ரகுராமன் - பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா், 17. பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் எஸ். இளமாருதி - தஞ்சாவூா் தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com