அணைக்கரையில் 23.6 மி.மீ. மழை
By DIN | Published On : 10th June 2021 08:07 AM | Last Updated : 10th June 2021 08:07 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் 23.6 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை, இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 23.6, பேராவூரணி 10, அய்யம்பேட்டை 6, நெய்வாசல் தென்பாதி 5.2, கும்பகோணம் 3, திருவிடைமருதூா் 2.8, மஞ்சளாறு 2.6, பாபநாசம் 2, திருக்காட்டுப்பள்ளி 1.3.