கும்பகோணம் (171)அமமுக வேட்பாளா்
By DIN | Published On : 13th March 2021 07:59 AM | Last Updated : 13th March 2021 07:59 AM | அ+அ அ- |

எஸ். பாலமுருகன்
பெயா்: எஸ். பாலமுருகன்
வயது: 47
கல்வித்தகுதி: பிளஸ் 2
குடும்பம்: மனைவி, இரு மகள்கள்
ஜாதி: கள்ளா்
முகவரி: பம்பப்படையூா், கும்பகோணம் வட்டம்.
கட்சிப் பணி: அமமுக தெற்கு ஒன்றியச் செயலா்