மேட்டூா் அணை நீா் மட்டம்: 118.71 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 118.71 அடியாக இருந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 118.71 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 10738 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4999 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 6105 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3010 கனஅடி வீதமும், கல்லணை கால்வாயில் 2017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1252 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com