கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துகள்

பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் ஏனாதி மதன் தலைமையில் நம்பிவயல், பட்டுக்கோட்டை, ஏனாதி, கரம்பயம், நாட்டுச்சாலை ஆகிய 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை, பேரீச்சம்பழம், கடலை மிட்டாய், வாழைப்பழம், அவித்த முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com